Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஞாயிற்றுப் பொழுதுகள்

காலத்துகள் காலை மாட்டின் கால்களுக்கிடையில் கன்றைப் போல் எம்பி எம்பி அக்கிகளைத் தேடும் காகம் களியாடலில் இரு அணில்கள், மலர்களில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சிகள், தன்னைச் சுத்தம் செய்து கொள்ளும் பூனை,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வாழ்ந்ததன் பொருள்

நித்ய சைதன்யா துளியென உருப்பெற்று வெள்ளமென பெருக்கெடுத்து சுழற்றி உட்கொள்ள பாய்ந்தோடுகிறது உயிர் ஏகிய சாவின் நிழல் எம்மிப் பறந்தபின் தவித்தாடுகிறது பறவையை ஏந்திய மரத்தின் கிளை மண்ணின் அணைப்பை விழைந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கைகால்களை நீட்டி…–வெ. அமலன் ஸ்டான்லி கவிதை மொழியாக்கம்

கைகால்களை நீட்டி ஈரமாக்கிக் கொள்ளும் பிஞ்சுகளின் கள்ளத்தனம். டீச்சரின் பிரம்பு வீச்சில் வராண்டாவில் அடங்கும் கூக்குரல்கள் பாழ் கழிவரைவிட்டு வெளியேறி கொடிமரத் திடலில் நீர் ஊறிக் கூத்தாடும் விடலைகளின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொண்டாட்டமும் கேளிக்கையும்

இந்த வாரம் இடுகையிடப்பட்டுள்ள “கைகால்களை நீட்டி” என்று துவங்கும் அமலன் ஸ்டான்லி கவிதையின் துவக்கம் தெளிவில்லாதது. குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே பெய்யும் மழையில் கைகளையும் கால்களையும் நீட்டி ஈரமாக்கிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரே கேள்வி

எஸ். சுரேஷ் கே: நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்? பதில்: ஹ ஹ ஹ ஹ ஹ. காலேஜ் முடிச்சிட்டு உத்தியோகம் கிடைச்சிருக்கற ஸ்டுடென்ட் கிட்ட இந்த மாதிரி கேள்வியா? ஹ ஹ ஹ. இப்போ தான் சார் இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இந்திராவின் ஆசைகள் –அசோகமித்திரனின் இரு சிறுகதைகள்

 அஜய் ஆர்   பிரபல வீணைக் கலைஞர் ‘ராமச்சந்திரன்’ பற்றி தன் தோழி சரோஜாவிடம், இந்திரா (‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’) கேட்கப் போக , அவர் யார் என்றே தெரியாதது போல் முதலில் பதில் சொல்லி, பிறகு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மூத்த குடி

சரவணன் அபி ஆநிரை கவர்தலில்லை களவு மணமுமில்லை உடன்போகிய பழங்குடித் தலைவனின் பழங்குடி மகள் கொண்டவனைக் கொன்ற இயலும் துறையும் அறியா பண்டை மொழி பண்பட்ட நிலம் தன் புண்ணரிந்து தான் நிலையழிவது போலும் மகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒற்றைச் சிலம்பு

தருணாதித்தன் –  உமாவுக்கு உருளி என்று ஒரு பாத்திரம் உண்டே அந்த உருளியை வாங்க வேண்டும் என்று வெகு நாட்களாக தீராத ஆசை. உருளி பழைய கால மீனாட்சியம்மாள் சமையல் குறிப்புகளில் திரட்டுப்பால் செய்ய “வாயகன்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வாழ்ந்ததன் பொருள்: பறவையும் தாழ்ந்தாடும் மரக்கிளையும் –நித்ய சைதன்யா

வாழ்வாசை ஒருபோதும் மனிதர்களை கைவிடுவதில்லை. விரும்பி தன்னை முடித்துக் கொள்பவர்கள் இங்கு மிக அரிதிலும் அரிதே. வழங்கப்பட்டதை கடைசித்துளிவரை உறிஞ்சிக் குடித்துவிடவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீர்க்குமிழ் உலகங்கள்

காலத்துகள் பால்கனியில் தனக்கு மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்கு ஆடிக் கொண்டிருக்கிறாள் நடன மங்கை தாழ்வாரத்தில் நடந்தபடி தீவிரமாய் பாடம் எடுக்கிறாள் ஆசிரியை வாசற்படியில் குச்சியைச் சுழற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விமரிசனம் என்றால் என்ன? –தன்னையே கேட்டுக் கொள்கிறார் ஏ.ஓ. ஸ்காட்

கே – விமரிசனத்தின் நோக்கம் என்ன? விமரிசகர்களால் என்ன பிரயோசனம் இருக்கிறது? ப – இவை பெரிய கேள்விகள்! இருந்தாலும், யாரும் கேட்கக்கூடிய கேள்விகள்தான். ஆனால் இரண்டும் ஒரே கேள்வியல்ல. கே: ஆனால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Advent of Spring

– Nakul Vāc –  Strong gusts. Between Heaven and Earth the big oaks waver and sway. Wretched Groundlings : little do they know, once they take off they are also dead.Filed under: ஆங்கிலம், எழுத்து,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிச்சலனம்

சரவணன் அபி அவளின் ஒவ்வொரு இமை அசைவுக்கும் பதறியபடி அமர்ந்திருக்கிறேன் இருவருட நோய்மையின் இறுதியில் ஈன்றவள் என்னையே நான் பார்ப்பது போல் என்னை அவள் நோக்குகிறாள் வலியினூடான பயணம் வரைந்த நிரந்தரக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்திதி/ State of Affairs : ந. ஜயபாஸ்கரன் கவிதை சிவசக்தி சரவணன் மொழியாக்கம்

A Translation by Sivasakthi Saravanan ஸ்திதி — ந.ஜயபாஸ்கரன் ஆவணி மூலத்து இரவில் மணல்பாயும் வையைக் கரையில் பரியாக வேண்டி வளர்ந்து வரும கோயில் நரி கம்பி வேலி தப்பி சோர்ந்து நிற்கும் காந்திசிலை தாண்டிக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அசோகமித்திரனின், ‘மணல்’

 அஜய் ஆர் ‘ஒரு காதல் கதை’ என்ற சிறுகதையில் ‘அம்மாக்களின் மனசு தான் எவ்வளவு ஆழம்’ என்று சங்கரன் யோசிக்கிறான். கணவனை இளம் வயதில் இழந்து பல இன்னல்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ள...

View Article


Image may be NSFW.
Clik here to view.

‘நிச்சலனம்’குறித்து

பின்னிரவில் ஓர் அழைப்பு. நண்பனின் தாய் இரு வருட புற்றுநோய் போராட்டத்தின் முடிவில் மறைந்த செய்தி. என் தாய் மிக நீண்ட நோய்ப்படுக்கையில் கிடந்து மறைந்த வருடத்திற்குள் இன்னொரு அன்னையின் ஈமச்செய்தி. சிறு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரிவிலிருந்து

கோபி சரபோஜி விசாரிப்புகளோடும், கைகுலுக்களோடும் துளிர்க்கத் துவங்கியிருந்த நட்பை தகர்த்தெறிந்ததது முள்ளாய் நீண்ட முரண். முள்ளின் முனை முறிக்கச் செய்த முயற்சிகள் காற்றுக் குமிழிகளாய் தன்னைத் தானே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிசுக்குத் துளி

– ஸ்ரீதர் நாராயணன் அவளுக்கு எப்போதும் பழங்கள் பிடிக்கும். ஆனால் இப்போது பழங்கள் பிடிக்கவில்லை. நறுக்கி வைத்தால் ஒருவேளை பிடிக்கலாம். என்று உத்தி செய்கிறான் அவன். நீளவாக்கில் வெட்டியிருந்த ஆப்பிள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கூர்ந்து வாசித்தல்

– பெருந்தேவி – சில வண்ணத்திப்பூச்சிகள் ஹோஸ் பைப்களில் பூக்களிலிருந்து தேனைக் குடிக்கின்றன வண்ணங்களைப் பார்க்கையில் இதைத் தவறவிடக்கூடாதுFiled under: எழுத்து, கவிதை, பெருந்தேவி

View Article

Image may be NSFW.
Clik here to view.

நட்சத்திரங்களின் தோழி

காலத்துகள் விண்மீன்களின் வருகை விண்மீன்களின் எண்ணிக்கை இன்று இத்தனை அவை முட்டையிடுமா குட்டி போடுமா அவற்றின் ஆயுட்காலம் என்ன அப்பா, அம்மா, குழந்தை விண்மீன்களை அடையாளம் காண்பது எப்படி ஒவ்வொருவரின்...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live