A Translation by Sivasakthi Saravanan
ஸ்திதி — ந.ஜயபாஸ்கரன் ஆவணி மூலத்து இரவில் மணல்பாயும் வையைக் கரையில் பரியாக வேண்டி வளர்ந்து வரும கோயில் நரி கம்பி வேலி தப்பி சோர்ந்து நிற்கும் காந்திசிலை தாண்டிக் கடைமுன் வைத்த பிளாஸ்ட்டிக் வாளி அழுக்கு நீரைச் சீப்பிக் குடிக்கும் பயந்து ******************
State of Affairs
— N.Jayabaskaran
On the night of Avani Moolam
By the banks of Vaigai
with its flowing sands
the temple fox
reared to turn horse
breaks out of the iron fence
and running past
a tired-looking Gandhi statue
slurps dirty water
from the plastic bucket
kept in front of a shop
frightened
******************************
ஆங்கில மொழியாக்கம் – சிவசக்தி சரவணன்
Filed under: ஆங்கிலம், எழுத்து, கவிதை, சிவசக்தி சரவணன், மொழியாக்கம் Tagged: ந. ஜயபாஸ்கரன்
