இருமொழிக் கவிதைகள் 3- துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன் ) – துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த...
View Articleஇருமொழிக் கவிதைகள் 1- ஒரு இடையன்
– தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்) – ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு ஆடுகள் ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு ஆடுகள் ஆனால் எண்ணிலிறந்த தூக்குவாளிகள் எண்ணிலிறந்த மழைகள் எண்ணிலிறந்த தலைப்பாகைகள் எண்ணிலிறந்த...
View Articleசுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி
– பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி – சித்தார்த்தனின் சொப்பனத்தில் எப்போதும் போல இன்றும் மாறாமல் வந்துவிட்டது அந்தக்காட்சி, என்றும் ஈரம் தாங்கிய பூக்களின் நறுமணமாய் பதியமாகிப் போன சுசீலாவைப் பற்றிய...
View Articleபறவை கவிதைகள் மூன்று –சரவணன் அபி
1. புள்ளெலாம் நடை செல்லும் பாதையில் ஒரு புறா தத்தித் தத்தி நடந்ததன் கால்களிலொன்றிலொரு காயம் இடதிலிருந்து வலம் வலதிலிருந்து இடம் கழுத்தைச் சொடுக்கி கால்கள் நொண்டி தரையை ஏனது அளக்கிறது மணிக்கண்களின்...
View Articleஅம்புப் படுக்கை
– நரோபா – துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் நுரை தப்பி முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை...
View Articleஎன் நூற்றாண்டு / My Century
என் நூற்றாண்டு – தேவதச்சன் – துணியால் வாயைப் பொத்தி அழுதபடி ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள் என் பஸ் நகர்ந்து விட்டது. படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்...
View Articleஆறாவது விரல்
– கலைச்செல்வி – நீரைத் தொட்டு மேலெழும்பி வருடலாக நகர்ந்த சில்லென்றச் சாரல் காற்று தனது சுவாசத்தை வேகப்படுத்தி அடர்வாகியதில் மழைக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியிருந்தன. மரங்களின் இண்டு இடுக்குகளில்...
View Articleஆலிஸின் பதிப்புப் பயணத்தின் சாகஸ நிகழ்வுகள் – அஜய்
அஜய் ஆர் (Alice in Wonderland நாவல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை ஆங்கில ஊடகங்கள் கொண்டாடுகின்றன- எ. கா., Salvador Daliயின் ஓவியங்களைச் சுட்டி LARB. எனவே இந்த மீள்பதிவு) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட,...
View ArticleDeath of an Elephant – a story by Carvakan
Translated by: Nakul Vāc Ranganathan could sense his anger and irritation exceeding their bounds. He had already raised his hand and almost gave the child a thump on its back. The child, as if it were...
View Articleகுருட்டு ஈ / The Blind Fly
குருட்டு ஈ தேவதச்சன்- ஆஸ்பத்திரியில் வெண்தொட்டிலில் சுற்றுகிறது இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின் மூச்சொலி பார்க்கப் பயமாக இருக்கிறது சுவரில் தெரியும் பல்லி சீக்கிரம் கவ்விக் கொண்டு போய்விடாதா என்...
View Articleபுலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன் Drown சிறுகதைத் தொகுப்பு,...
அஜய் ஆர் தந்தையில்லாத குடும்பங்கள், ஒருதலைக் காதல், காதல் தோல்வி, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அமெரிக்காவின் கெட்டோ (Ghetto) வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ள முயற்சி...
View Articleகூலிக்காரன்
மு வெங்கடேஷ் “ஏ கணவதியக்கா ஒரு நிமிஷம் இங்க ஓடியாங்களேன்” என்று கத்தினாள் மலர். கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள் கணபதி அக்கா. “என்னடி மலரு எதுக்கு இப்படி அயம்போடுற?”...
View Articleமுட்டை –ஆன்டி வியர்
முட்டை – ஆன்டி வியர் (Andy Weir) மொழிபெயர்ப்பு – பிரசன்னா நீ இறக்கும்போது வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தாய். கார் விபத்து. விவரிப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை, ஆனால் உயிர் போய்விட்டது. மனைவியும் இரு...
View Article‘Languedoc Trilogy’– Kate Mosse –தனித்துவம் மிக்க ழானர் எழுத்து
பல நூற்றாண்டுகளாக மறைந்திருக்கும்/மறைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள், அவற்றின் -உலகின் ஆக்கத்திற்கும்/அழிவிற்கும் பயன்படுத்தப் படக் கூடிய -ஆற்றல், அவ்வாற்றலின் ஈர்ப்பால் அம்மர்மங்களின் விடைகளைக்...
View Articleக்றிஸ் அந்தோணி: நேர்காணல்
க்றிஸ் அந்தோணி அமெரிக்காவில் வசிப்பவர். அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவருடைய முதல் நாவல் ‘துறைவன்’ வெளியாகி இருக்கிறது. நெய்தல் நிலா வாழ்வை பேசும் முக்கியமான நாவல் என ஜெயமோகன்...
View Articleபத்திரம்பா
– வேல்முருகன். தி – ‘டூ நாட் என்டர்’ போட்ட போர்டு எங்களை வரவேற்றது நெருங்கி பார்த்த போது கன்னிவேடி மற்றும் எலும்பு கூடு படம் இரண்டிலும் மணல் படிந்து மங்கலாகத் தெரிந்தது. சுற்றி கம்பி வேலி இட்டிருந்தது...
View Articleவீடுபேறு அடைதல் –ஷைன்சன் அனார்க்கி
நான் முன்னால் இருந்த அறையைக் காலி பண்ண வேண்டி வந்ததற்குக் காரணம் நான் அல்ல. ஒரு வீட்டின் மேல்தளங்கள் இரண்டை வாடகைக்கு எடுத்து மகான் மாதவன்* ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கே தங்கியிருந்த பத்து...
View Articleதண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்
மிகச்சரியாக வாழநினைத்து இப்போது தண்டவாளத்தில் ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கிறது அவனின் உடல் தசைகள் தொடர்பற்று; ரத்தசிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது. சுற்றி...
View Articleதுறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ்
இலங்கிறும் பரப்பின் எறி சுறா நீக்கி… மகிழ்வதற்கான தருணமிது. தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், நெய்தலே அதன் வீரத்தை, விவேகத்தை, வாழ்க்கைக்கான போராட்டத்தை, கடலாடும் வித்தையை அகவிழி திறந்து பேச...
View Articleமீள்பார்வை
பத்து எம்.எம் அகலப் பரப்பில் படமாக்கிய காட்சியை விரியச் செய்கிறேன் பதினேழு அங்குலக் கணினித் திரையில். தொலை தூரத்தில் அடிவானம் பந்தலிட்டிருந்தன கருமேகங்கள் இடது மூலையில் அறுவடைக்குக் காத்திருக்கும்...
View Article