Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

துறைவன் – ஒரு வாசக அனுபவம் – காளி பிரசாத்

பார்க்கப்பார்க்க அலுக்காத ஒன்று கடல். வேளாங்கண்ணிக்கு  மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு வெளியே வந்து சோழிகளை கொண்டமாலைகள் வழியே கடலை கண்டது எட்டாவது வயதில்.  அதன்பின் ஓரிருமுறை மெரினாவில் கால்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை –சத்யானந்தன்

தீராநதி ஜனவரி 2015 இதழில் ‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் கதை ஒரு நடுவயது பெண், ( மணமாகி மகிழ்ச்சியான​ குடும்ப​ வாழ்க்கை வாழ்ந்தாலும்) தான் பதின்களில் காதலித்துக் கைப்பிடிக்க​ முடியாமற் போனவனுக்கு அவனது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம்

ரகுராமன் ஆம்…! பாவண்ணன் ஓர் ஆச்சர்யமான மனிதர்தான். முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் வழியாக மட்டுமே பாவண்ணனை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆதூரம் தேடும் உள்ளங்கள் –பாவண்ணனின் சில கதைகள்

அஜய் ஆர் ‘வலை‘ சிறுகதை தொகுப்பில் உள்ள ‘காலம்‘ கதையில் குழந்தை மீனுவை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அதட்டும் கதைசொல்லி,   அவள் முகத்தில் சோகம் கவிவதைப் பார்க்கிறார். 10-15 நிமிடங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மண்ணில் படரும் மலர்கள் –பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று

ரா கிரிதரன்  மேல்நோக்கிப் பொழிந்தவை கடந்த முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து உயிரோட்டத்தோடு இயங்கி ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைப் படைத்து வருவதில் எழுத்தாளர் பாவண்ணனுக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விளை நிலமும் வேரடி மண்ணும்: பாவண்ணனின் படைப்பாளுமை

திருஞானசம்பந்தம் வயல்வெளிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் பரப்பு அற்புதமாக காட்சி  தரும் ஓவியம் போன்றது. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஒட்டத்திற்கேற்ப தன் வண்ணத்தையும் அழகையும் மாற்றி மாற்றி காட்சி தரும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாவண்ணனின் பயணம்

எம். கோபாலகிருஷ்ணன் காலச்சுவடு வெளியிடும் பாவண்ணன் சிறுகதை தொகுப்பின்  முன்னுரை உலகமொழிகளின் மகத்தான இலக்கியங்கள் யாவுமே மனித உறவுகளின் மர்மங்களைக் களையவும் கண்டுணரவுமே தலைப்படுகின்றன. மனித உறவுகளின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாவண்ணன் –தொடர்ச்சியின் சுவடுகள்

– ஶ்ரீதர் நாராயணன் – ‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயந்திரம் [சிறுகதை]

பாலகுமார் விஜயராமன் அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: பொம்மைக்காரி தொகுப்பை முன்வைத்து

சிவகுமார் பாவண்ணனின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதிதான் ”பொம்மைக்காரி”.  2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.  இந்தக் கதைகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாய்மரக்கப்பல் –விவசாய வீழ்ச்சியின் துயரம்

சுரேஷ் கண்ணன் பதாகை – பாவண்ணன் சிறப்பிதழிற்காக கிரிதரன் ராஜகோபாலன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்ட போது பாவண்ணன் என்கிற எழுத்தாளர் குறித்து எனக்குள் எந்த மாதிரியான சித்திரம் தோன்றுகிறது என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பா வண்ணம்…

குமரன் கிருஷ்ணன் சில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாவண்ணன் படைப்புலகம்: ஒரு பார்வை

 கே.ஜே.அசோக்குமார் பூவண்ணன் என்ற சிறுவர் எழுத்தாளர் ஒருவ‌ர் இருந்தார். இப்போதும் எழுதுகிறார். என் சிறுவயதில் சிறுவர் புத்தகங்களில் அவர் கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வயது தாண்டியதும் அவரது கதைகளைப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அப்பாவின் சட்டை –வேல்முருகன்

– வேல்முருகன். தி – “ஏன்டா பந்த ஊட்டு மேல அடிக்கீறிங்க? எழவெடுத்தவனுவளா உங்களுக்கு விளையாட வேற இடமே கிடைக்கலையா?” நல்ல தூக்கத்தில் வந்த கனவில் அதிர்ந்து எழுந்தான், பகல் தூக்கம் பாதியில் கலைந்ததில் கண்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் –ஜிஃப்ரி ஹாசன்

ஜிஃப்ரி ஹாசன் ஞாபகங்களால் நிரம்பியுள்ளது எனது வீடு. வெறுமையான சுவர்களில் ஒட்டி இருக்கின்றன நினைவுகள். என்னை மெளனம் போர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் இதயத்தை நிரப்புகின்றன ஞாபகங்கள். வாழ்வு பற்றிய...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் சிறுகதைகள்

அஜய் ஆர் ஜேம்ஸ் சால்ட்டரின் (James Salter) ‘Light Years‘ நாவலில் ஒரு பாத்திரம், “”One of the last great realizations is that life will not be what you dreamed,” என்று எண்ணுவதை அந்நாவலை மட்டுமல்ல,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உறக்கமும் மரணமும் –ஹின்ரீச் ஹீன் (செந்தில்நாதன் மொழியாக்கம்)

செந்தில் நாதன் எவ்வளவு ஒற்றுமை, இந்த இரு அழகர்களுக்கும் இவர்களில் ஒருவன் மற்றவனை விட வெளுப்பாய், கடுமையாய் இருக்கிறான், என்னைக் கையில் ஏந்தியவனைவிட அதிக கம்பீரம் என்று கூடச் சொல்லலாம்- அவன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கண்ணாடி துடைப்பவன் –சிவேந்திரன்

– சிவேந்திரன் – சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தாலும் அனலடிக்கத் தொடங்கியிருந்தது. முகமன்கூறி வெளிவரும்போது, “ஏன் நீங்கள் இந்தக் கோடையில் வந்தீர்கள்?...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காலமருள் –சரவணன் அபி

சரவணன் அபி இலைகள் விழுந்து சருகாவதிலும் சருகாகி காற்றில் வீழ்வதிலும் நியதிகள் எங்கும் மீறப்படாதபோது கதிர்க்கற்றைகள் நிறம் தேய்ந்து சுடர் அடங்கி அணைந்தாலும் ஒற்றை விளக்கின் திரியிழுத்து இருளின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழ்க்கைக் கிணற்றில் –ஆத்மாநாம் (இருமொழிக் கவிதை)

வாழ்க்கைக் கிணற்றின் மோக நீரில் மோதுகின்ற பக்கெட்டு நான் பாசக்கயிற்றால் சுருக்கிட்டு இழுக்கின்ற தூதன் யார் (ஆத்மாநாம்) oOo I am a bucket plopping into the waters of desire in the well of life Who is...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live