களவாடப் பட்ட கொங்கையாடை –பிரோஸ்கான் கவிதை
அது முதல் சந்திப்பை போன்றல்ல வெட்க கூச்சம் சர்வம் கலையும் ஆடை போல மெது மெதுவாக கழற்றி விடும் நெருக்கத்தில் நீ இட்ட இரகசிய சமிக்ஞை சாத்தியத்திற்கு உட்பட்ட ஒரு சம்பிரதாய முத்தத்தை தந்துவிடச் சொல்லியே....
View Articleவான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்
ஆதி ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன். மெதுமெதுவாய் கீழிறங்கி கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை மயிலிறகாய் வருடுகையில் விசுக்கென கடலைப் பொழிந்துவிட்டது....
View Articleகுன்றத்தின் முழுநிலா –கமலதேவி சிறுகதை
மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து...
View Articleவீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை –மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா
இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்குமோ.. கூகுள் மொழிபெயர்ப்பின் கைங்கர்யமோ. இப்படியான...
View Articleபின்னால் கூடி வருதல் –செல்வசங்கரன் கவிதை
பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால் தனது பின் பக்கத் தலையை எல்லாருக்கும் பழக்குவதற்காக இவ்வாறு...
View Articleவெயில் சாலை –முத்துக்குமார் சிறுகதை
ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே...
View Articleகோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்
“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி” எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”? அன்பில் தோய்ந்த அவர் மனதை? அவரின் “அந்தோணியாரை”? அவரின்...
View Articleகவியரசு கவிதைகள் –காற்றை நோக்கி செல்லும் பூ , உயரத்தின் உச்சியில்
காற்றை நோக்கி செல்லும் பூ ஒவ்வொரு இதழிலும் பொய்யை வரைவதற்காக வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது அந்தப் பூவுக்கு கோபம் வருவதே இல்லை வரைந்த பொய்களை பிற பூக்களுக்குக்கிடையே நடித்துக் காட்டும்போது அது...
View Articleஎன்னுடையது –காஸ்மிக் தூசி கவிதை
எதையாவது ஒன்றைஎழுதும்போதும்எதையாவது ஒன்றைகடன் வாங்க வேண்டி இருக்கிறதுஎவருக்கோ உரியதை அவர் அனுமதி இன்றிஎடுத்துக்கொள்ள வேண்டி வருகிறது ஒரு எண்ணம்ஒரு படிமம்ஒரு சிந்தனைஒரு சொல்ஒரு எழுத்துமற்றும்...
View Articleஅன்பில் –கமலதேவி சிறுகதை
தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆதவனை கண்டதும் கண்கள் கூச பார்வையைத்...
View Articleவண்ணாத்தி தெரு –வைரவன் லெ.ரா
உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே நாற்காலிகள் சிதறியிருந்தது , ஓட்டு மேல் போடப்பட்ட...
View Articleகைவிடப்பட்ட வீடு –சுசித்ரா மாரன் கவிதை
கால எறும்புகள்ஊர்தலில்கரைந்து கொண்டிருக்கிறது கைவிடப்பட்ட வீடு காணாமல் போகுமுன் யாரிடமாவதுபகிர்ந்து விடவேண்டும்துருவேறிக் கொண்டிருக்கும் சில ஞாபகங்களை கவனமீர்த்தலுக்கென்றே சப்திக்கப்பட்டகம்பிக் கதவின்...
View Articleபோர்ஹெஸின் கொடுங்கனவு –காலத்துகள் குறுங்கதை
‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’ ‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை...
View Articleபானுமதி கவிதைகள் –மனக் காற்று, விழைவு , புதை மணல்
மனக் காற்று சிற்றகல்களில் தீபங்களேந்தி சுழிக் கோலத்தில்வைத்த கோணத்தை எதிர் நின்று பார்த்தாள்நிமிர்ந்து நிலவைப் பார்த்ததில் ஒரு முறுவல் திரும்பி காற்றிடம் ஏதோ சொன்னாள்அணைக்காமல் போய்விடு என்பதாகத்தான்...
View Articleபயணங்கள் –விபீஷணன் கவிதை
அவன் எளிதில் தூரத்து நாடுகளுக்குப் பயணிப்பான் கடலொன்றும் பொருட்டல்ல சில நாடுகள் சாமானியனால் செல்ல முடியாதவை, சில அவனாகவே உருவாக்கியவை. குந்திட்டு அவன் வரைந்த சிறிய உலக வரைபடத்தில் இவ்வுலகத்தின் அழகு...
View Articleபிம்பங்கள் அலையும் வெளி –கமலதேவி சிறுகதை
ஒரு சிறு விலக்கம் இத்தனைவிதமாக அர்த்தப்படுமா? என்று சந்தியா மனதை குடைந்தபடி, மிக்சியில் வடைக்கு மசித்த பருப்பை எடுத்து சாந்தாம்மாவிடம், “பெரியம்மா பதம்பாருங்க..”என்று காட்டினாள். “போதும்...
View Articleஇரவு –மதிபாலா கவிதை
நிறங்களின் கூட்டுக் கலவையில் துளிர்த்து கடகடவென நம் அறையில் உள் நுழைகிறது இரவு. நிறப்பிரிகையில் இழை இழையாய் பிரிந்து காற்றில் அலைந்து இலவம் பஞ்சாய் சுழன்று ஒளிந்திருக்கும் முகங்களை மூடி மூடித்...
View Articleகள்ளம் –பானுமதி கவிதை
சுற்றிலும் மதில் எனும் பெருஞ்சுவர் கூர் அலகுகள் கண்ணாடிச் சிதறல்கள் சில்லறைகளைத் தடுக்கவோ,மரணத்தை ஓட்டவோ தேக்குக் கதவுகள் பறவை விதைத்ததில் எப்படியோ ஒரு செடி கள்ளத்தனமாய் வளர்ந்து பூத்தும் விட்டது....
View Articleகூடடைதல் –லோகேஷ் சிறுகதை
நான் தங்கியிருந்த தனியறையின் பக்கவாட்டு சுவரில் சுவற்றுப் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டு அந்த சத்தத்தை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன். சுவரின் அந்த பக்கத்தில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. அந்த பொந்திற்கு...
View Articleமொய்தீன் –அபராஜிதன் சிறுகதை
சீலையம்பட்டி கம்மாயில் இருந்து சின்னமனூர் 4 கிலோ மீட்டர்தான். கம்மாய் கரையில் நின்று பார்த்தாலே சின்னமனூரின் சிவகாமி அம்மன் கோவில் கோபுரம் தெரியும். தென்னைமரங்களுக்கிடையே அதன் கோபுரம் தலை தூக்கிப்...
View Article