Quantcast
Channel: பதாகை
Browsing all 1152 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

இறுதி நிலம்

ஏ. நஸ்புள்ளாஹ் ♪ எனது எல்லாவிதமான அவாவுதலும் முதல் நிலத்தின் மையப் புள்ளிக்குள் மாத்திரமே மயக்கமுற்றுக் கிடக்கிறது. எ்னக்கான நிலமொன்று வானக் கிளையில் அமர்ந்து பறவை போல காத்திருப்பதை மறக்கவே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆதவனின் ‘அகதிகள்’

வெ. சுரேஷ் அண்மையில் என் மகள்கள் என் சகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தனர். அங்கு அவரது மருமகள் தனது மூன்று மாதக் குழந்தையுடன் சில நாட்கள் முன்தான் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்திருந்தார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழவனின் “நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்“: தமிழ்ச் சிறுகதையின் இன்னுமொரு முகம்

  ஜிஃப்ரி ஹாஸன் தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியலை நாம் புதுமைப்பித்தன், கி.ரா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கோணங்கி, நாஞ்சில் நாடன், சாரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆதவன் சிறுகதைகள் –வெ. சுரேஷ் அறிமுகம்

தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தொடர்தல்

ஸ்ரீதர் நாராயணன் திருப்பங்களை தொலைத்தாலும் நீண்டதொரு நடையில் மீண்டும் வந்து சேர்ந்துவிடுகிறேன். புழுக்கமான இறுக்க பாதைகளிலும் மெல்லிய மூச்சிழுப்பில் காற்றுக்கான வெளியை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசின்மைவாதி –நரோபா

நரோபா தம்பி நீங்க? நா கல்டர் ஆவணும் மூணாவது வரிசை டோக்கன் நம்பர் 39 அடுத்தாப்ல நீங்க? நான் டாக்டர் சார் ரெண்டாவது வரிசை டோக்கன் நம்பர் 78 நீ சொல்லுப்பா? நான் நானாகவே இருக்க வேண்டும் மொத வரிசை 334 ஆவது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மிட்டு மியா

காலத்துகள் நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மௌனித்திருக்கிறது

– பெ விஜயராகவன்- சதுர மதில் குளமது இரவில் தனித்து சலனமற்று மௌனித்திருக்கிறது பகலில் ரிஷிகளும் முனிகளும் இறங்காதிருக்கக் கடவது.  Filed under: எழுத்து, கவிதை, பெ. விஜயராகவன்

View Article


Image may be NSFW.
Clik here to view.

சருகுகள் –அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

கோகுல் பிரசாத் 16 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிச் சிறுகதையான ‘அமெரிக்கக்காரி’யில் லான்ஹங் மதியிடம் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அ முத்துலிங்கத்தின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நான் இரையானேன்

– பெ விஜயராகவன்- சின்னஞ் சிறிய சிறுத்தையது கன்னங் கரிய உடல் கொண்டு பதுங்கிப் பாயும் இரை மீது நகங்களின் கூரோ நடுங்க வைப்பது குத்தி கிழித்து குடலுருவ வல்லது தின்று தீர்த்த பின்னாலும் தீராப்பசி அதன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அந்த 9 பேர்

நரோபா காக்கி கால்சட்டையும் மூக்கு நீண்ட தோல் பூட்சும் அவனை காவலன் எனக் காட்டின. உடற்கட்டும் மயிர்வெட்டும் முறுக்கிய மீசையும் அதை உறுதியாக்கியது.  “எழுத்தாளர் பழுவேட்டையன் இருக்காரா?” பணிவாக அந்த பி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலம்பல் 16:1-7

ஆகி சிலதடவை தாமதமாய் வந்திருக்கிறேன் எத்தனையோ தடவை கிறிஸ்துமஸ் அன்று தேவாலயத்திற்கு போகாமல் இருந்திருக்கிறேன் இத்தனைத் தாமதமாய் எவரும் வந்து பார்த்ததில்லை இங்கே கலவரம் ஏதும் என்றனர் ஆராதனை முடிந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ ––ரா. கிரிதரன்

ரா. கிரிதரன் ஹனீஃப் குரேஷி எழுதிய The Buddha of Suburbia நாவலின் தொடக்கம் இது: “My name is Karim Amir, and I am an Englishman born and bred, almost. I am often considered to be a funny kind of...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயற்கையின் கவிதை

சரவணன் அபி அவ்வப்போது நிலவின் ரசிகர்களுக்கு ஓய்வளிக்கும் முகில்கள் – மட்சுவோ பாஷோ மேற்கின் காற்றில் எறியுண்டு கிழக்கில் சேர்கின்றன உதிர்ந்த இலைகள் – யோசா புஸோன் என் வாழ்வு – இன்னும் எவ்வளவு மீதம்? இது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காமத்துப்பூ

ஆகி மேற்கின் வெண்கற்பிதம் கப்பலேறி வந்து கிழக்கின் கருங்கற்பிதத்தின் மேல் படர்ந்து, முன்னும் பின்னும் நிகழ்ந்த ஊடுருவலின் அரைகுறை ஊடுருவலில் ரத்தங்கசிந்து, இனிமை கசந்து மென்மொட்டுகள் மலர்ந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1

– ஆர். அஜய்- “... They embraced each other and she took him and lay back, undoing her drawers. The tool that his father had bequeathed him moved and he called out: ‘Help me, Shaikh Zacharias, father of...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரவின் குரல்

ஜிஃப்ரி ஹாஸன் இரவுகள் தூங்கிக் கொண்டிருந்தன நினைவுகள் பிளந்து கொண்டு தன்போக்கில் அலைந்தன தூங்கும் இரவுகளிடம் முறையிடல்களை முன்வைத்த மனிதர்களை நான் கண்டேன் பாஷைகளற்ற மௌனம் சூழ்வதையும் பின் கலைவதையும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

செரவி

தி. வேல்முருகன் கந்தனுக்கு இப்ப இருக்கிற ஒரே பிரச்சினை 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும். சஞ்சீவிராயர் கோயில் பக்கத்தில் இருந்த ஐமாலியா மளிகையை பார்த்ததும் யோசிக்காமல் நேரே அங்கு நடந்து நிறைய பொருட்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வேரும் கனியும் – 2 : லோசாவை முன்வைத்து –நரோபா

நரோபா படைப்புத்திறன் அளிக்கும் அழுத்தம், அதை விட்டு வெளிவர உள்ள வழிமுறைகள், எழுத்தாளனின் பொறுப்பு இவை எப்போதும் பேசச் சுவையானவை. மரியோ வர்கோஸ் லோசா எழுதிய ‘Letter to a Young Novelist’ எனும் நூலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அ. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்கக்காரி’ –நடைபயிலும் வேர்கள்

– ஸ்ரீதர் நாராயணன் – பத்தாண்டுகளுக்கு முன்னர் சில காலம் ஊர் சுற்றும் பிழைப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அப்போது அமெரிக்காவின் தென்கிழக்கு முனையின் கடற்கரை நகரமான மயாமி பீச்சிற்கு (Miami beach) பணி...

View Article
Browsing all 1152 articles
Browse latest View live