தீர்க்க தரிசனத்தைப்போல
நீளும் தண்டவாளங்கள்
சந்திப்பதுபோல தோன்றும்
அடிவானத்தின் இடத்தை
தொட்டுவிட்டான்
மறையும் கதிரவன்.
சக்கரத்தைப் போன்ற
பெரிய கதிரவன்.
00
அருண் கொலாட்கர் எழுதிய The Setting Sun என்ற கவிதையின் தமிழாக்கம்
ஒளிப்பட உதவி- bbc.co.uk
Filed under: எழுத்து, கவிதை, காஸ்மிக் தூசி, மொழியாக்கம்
