Quantcast
Channel: பதாகை
Browsing index pages (1152 articles)

வெளியேற்றம்

ஸிந்துஜா கண்ணாடி காட்டிய உருவம் சுமிக்குத் திருப்தி அளித்தது. பொட்டு மட்டும் சரியாக அமையவில்லை. சிறிய சிவப்பு கறுப்பு நிறங்களில் பொட்டுக்கள் விற்கிறார்கள் என்று ஒரு சிவப்பு பாக்கெட்டு வாங்கி...

View Article


சௌகந்தியின் நெஞ்சொடு கிளத்தல்- கன்னடம் வைதேகி ஆங்கிலம் சுகன்யா கனரல்லி தமிழ்...

மொழிபெயர்ப்பு : கன்னடச் சிறுகதை மூலம் : வைதேகி [ Vaidehi ] ஆங்கிலம் : சுகன்யா கனரல்லி [Sukanya Kanarally ] தமிழில் : தி. இரா. மீனா நீண்ட நேர இரவுப் பயணத்திற்குப் பிறகு ஒருவழியாக சௌகந்தி தனது இலக்கை...

View Article


நட்பின் பாரம்

எஸ். சுரேஷ் கதவை திறந்த மேரியை பார்த்து, “என்ன வெய்யில்பா இந்த ஊர்ல” என்று கூறிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்து, கையிலிருந்த காகித பைகளை சென்டர் டேபிள் மீது வைத்துவிட்டு, ஏஸீ ஸ்விட்ச்சை ஆன் செய்து,...

View Article

கற்பூரம் நாறுமோ

ஸ்ரீதர் நாராயணன்  “கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ” என்று சஞ்சய் சுப்ரமணியன் கமாஸில் கார்வை பிடிப்பது ஸ்பீக்கரில் ஒலித்தது. “அந்த மணிரத்னம் படம் ஒண்ணு இருக்குமே, கல்யாணம் பண்ணி, அமெரிக்கா வந்து...

View Article

பறவை மனிதர்கள்

ஏ. நஸ்புள்ளாஹ்   ♪ அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில், றஹீம் ஜிப்ரான் ஒரு உள்நாட்டு கடித உறையை கண்டார். அது அவர் தனது வீட்டுக்கு நுழையும் பாதை. பல மணி நேரம் உழைத்துக் களைத்த சோம்பல்...

View Article


மாயக்குரல்

தருணாதித்தன்   நான் கண்களை மூடிக் கொண்டு தம்பூராவை மீட்டினேன். நாதம் அலை அலையாக எழும்பியது. பாடாமல் அதையே கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு தம்பூரா சுருதி எப்போதும் அமையாது. அந்தர...

View Article

கண்மணி குணசேகரனின் வாடாமல்லியில் சில நித்திய மலர்கள்

செமிகோலன்  தெருக்கூத்து குழுவில் ஒப்பனை மற்றும் பிற சின்ன வேலைகளை செய்து வரும் காசிலிங்கத்தின் (அம்போகம்) மனைவி அவனை விட்டுச் சென்று பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளுடைய உறவினர்கள்...

View Article

கரமுண்டார் வூடு –தஞ்சை ப்ரகாஷ்

செமிகோலன் முதல் ஐம்பது, அறுபது பக்கங்கள் அரையிருளில் தோன்றும் கரமுண்டார் வூடை, அதில் வசிக்கும் பல குடும்பங்களை (நூறு பேராவது வசிப்பார்கள் என்று யூகிக்கலாம்), அதன் முக்கிய மனிதர்களை, காட்டுகிறது. (கூட...

View Article


அதிகாரம்

உஷாதீபன்       நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே? – கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே...

View Article


அப

ஸிந்துஜா எதிரே நிழலாடிற்று. படித்துக் கொண்டிருந்த டெக்கான் ஹெரால்டிலிருந்து நாகேச்வரய்யர் கண் எடுத்து நிமிர்ந்து பார்த்தார். அபயாம்பாள். அவள் அவரைப் பார்த்து “நீங்க இன்னிக்கி ஆத்திலேதான் இருக்கப்...

View Article

வாரிசு

ஏ. நஸ்புள்ளாஹ் கொழும்பு நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நவலோகா அப்துல் பேலா கோபத்திலும் விரக்தியிலும் தலையில் உள்ள கட்டுகளைக் கிழித்தான் நெற்றியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. முந்தின...

View Article

தாத்தாவின் டைரி

கோவை ஆனந்தன்  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகிலிருக்கும் தனது கிராமத்திலிருந்த வானம் பார்த்தபூமி இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனைவியின் நகைநட்டையெல்லாம் அடமானம் வைத்து ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது ஆயிரம்...

View Article

குர்தயால் சிங்: ஒரு எளிய அறிமுகம்

எஸ். சுரேஷ்  நேஷனல் புக் டிரஸ்ட் கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றபோது குர்தயால் சிங் என்னும் எழுத்தாளரின் ‘பர்ஸா’ என்னும் நாவல் கண்ணில் பட்டது. அந்த பெயர் அதுவரையில் நான்...

View Article


மனிதம்

ஷ்யாமளா கோபு முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தலையை ஒழுங்காக வாரி பின்னலை இழுத்து கொண்டையிட்ட  இந்திரா நெற்றிப் பொட்டை சரி செய்து கொண்டாள். தரையோடு தளர்ந்திருந்த  கயிற்றுக் கட்டிலில் படுத்து...

View Article

ரப் நோட்டும் பேனாவும்

பத்மகுமாரி ‘இப்படி படிச்சா ஃபெயில் தான் ஆவ. வர வர படிப்பு கழுத போல தான் போகுது’ தாவரவியல்  பரீட்சை விடைத்தாளை தரையில் விசிறி அடித்தாள் டெய்ஸி டீச்சர். நான் பதில் பேசாமல் குனிந்து விடைத்தாளின் நுனி...

View Article


கோல்டு செயின்

கோவை ஆனந்தன்  காலை 7:55 மணிக்கு தொழிற்சாலை மணி ஒலித்தது நந்தன் சீருடையுடன் பணிக்கு உள்ளே சென்றான் எட்டு மணிக்கு இரண்டாவது முறையாக மணி ஒலித்தது தனக்குண்டான இயந்திரத்தில் வேலை செய்ய ஆரம்பித்தான் ஒரு மணி...

View Article

மகான்

ஸிந்துஜா பாலு எட்டு மணி வாக்கில் மகானைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். வந்தவரின் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை மஞ்சள் கரையுடன் வெள்ளை வேஷ்டி, கொஞ்சம் இளகின காவியில் தொள தொளவென்று அரைக்கைச்...

View Article


பந்தம்

  “ஹல்லோ அண்ணா, எப்படி இருக்கே?” பூமா தன் தந்தையை கைப்பேசியில் அழைத்து குசலம் விசாரித்தாள். ஐந்தாறு அண்ணன் தம்பிகள் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின், மூத்த மகனை அவனுக்கு கீழ் பிறந்தவர்கள் சுமார்...

View Article

ஒரு பார்வையற்றவனின் திருப்தி –மலையாளம் மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை...

தி. இரா. மீனா பார்கவியை தன் மனைவியாக பப்பு நாயர் ஏற்றுக் கொண்டான். பிறவியிலிருந்தே அவனுக்கு பார்வையில்லை. அவளுக்கு அந்த கிராமத்தில் அவ்வளவு நல்ல பெயரில்லை. அவளுடைய வீட்டிற்கு போவது பற்றி யாரும் அவனிடம்...

View Article

இல்லாதது

ரகுராவணன் வராத வாந்தி தலைசுற்றல் மயக்கம் புளிக்காத மாங்காய் தீராத சாம்பல் வெளுத்துப் போன பாய் அலுத்துப் போன உடல் சலித்துப் போன சாமி கொழுத்துப் போன டாக்டர் நீளாத மாதம் ஓயாத வாய்கள் ஆட்டாத தொட்டில்...

View Article
Browsing index pages (1152 articles)